• The hasty process adopted failed to uphold the right to information of the people.
  • Parliamentarians were not given adequate time to review the revised version of the Bill.
  • Establishment and inadequate oversight of offshore banks and companies could lead to Port City attracting money laundering and illicit financial flows.
  • Lack of public access to beneficial ownership information could lead to Port City becoming a secrecy jurisdiction that provides a safe haven for proceeds of crime.
  • Sri Lanka faces the risk of being downgraded by the FATF due to the Port City.

On the 20th of May 2021, the Parliament of Sri Lanka passed the Colombo Port City Economic Bill into law. Two days prior to the vote on the Bill, the Speaker of Parliament revealed to the members of Parliament and the general public the determination given by the Supreme Court of the Country with regard to the constitutionality of the Bill. Transparency International Sri Lanka (TISL) was one of the petitioners that had challenged the Port City Bill. While welcoming the determination of the Supreme Court, TISL continues to have serious concerns about the new legislation.

At the outset it should be noted that the manner in which the legislation was rushed through, was an affront to the right to information of the citizens of Sri Lanka. The proposed bill was not gazetted in advance, and there was no opportunity given for public consultation and public review, even after the Supreme Court determination was announced, as the Bill was debated soon after and passed, even amidst the height of the third Covid wave in the country. Such timing of this critical Bill raises the concern as to whether the constitutionally guaranteed fundamental right to information of the people of Sri Lanka was respected in this crucial endeavor to impose a law with such far reaching impact on the country. TISL notes with grave concern that this process did not even provide sufficient time for Sri Lanka’s Members of Parliament to fully review and understand the changes made and to reach an informed decision.

One of the primary concerns that TISL raised through its petition against the Bill, was that the establishment of offshore banks and companies could open pathways for money laundering and illicit financial flows. The Supreme Court determination has eased some of these concerns by expressly stating that The Convention on the Suppression of Terrorist Financing Act No. 25 of 2005, Prevention of Money Laundering Act No. 5 of 2006 and the Financial Transactions Reporting Act No. 6 of 2006 apply within the Area of Authority of the Colombo Port City. However, the Registrar of Companies has limited control over offshore companies, and the Supreme Court has not expressly stated whether the Banking Act would apply to these offshore Banks.

The recently enacted Porty City Bill does not make it mandatory for Companies operating out of the Port City, to disclose beneficial ownership information. Disclosure of information of individuals who ultimately own the companies is paramount to prevent misuse of legal entities for money laundering or terrorist financing. While law enforcement may be able to access such information, the lack of public accessibility would result in minimal scrutiny over such entities by the public, which will lead to many illicit transactions not being apprehended. Publicly accessible beneficial ownership information is not only a best practice, but also allows for the observation of trends and red flags in transactions.

The rise of risks pertaining to attracting and facilitating black money, could also lead to Sri Lanka being downgraded in the Financial Action Task Force (FATF) rankings, which in turn would have a detrimental effect on the country's ability to obtain foreign aid, loans and lawful investments.

According to the Tax Justice Network, an estimated US$21 TO $32 trillion of private financial wealth is located, untaxed, in secrecy/offshore jurisdictions around the world. These offshore jurisdictions result in corporate tax abuse, private tax evasion, capital tax, as well as cross border illicit financial flows. Targeting the United Nations Special Session of the General Assembly (UNGASS) against Corruption that is scheduled to be held on the 24th of June 2021. Transparency International (TI) has submitted a public interest petition to UNGASS calling for “an end to the abuse of anonymous companies and other legal vehicles that facilitate cross-border corruption and other crimes”. It urges the United Nations Member States to make firm commitments to create online public registers of the beneficial owners of companies. Following the exposure of Panama Papers and Paradise Papers since 2006, TI expects that identifying the beneficial owners will end secrecy and uncover systemic corruption and legal entities that enable companies around the world to hide proceeds of crimes, launder public funds and evade taxation.

TISL notes with regret that while the world is coming together to redouble its efforts to tackle illicit financial flows through beneficial ownership transparency, Sri Lanka through the passage of the Port City bill, has created a financial hub that falls short of taking sufficient steps to address the issue of illicit financial flows.


නව කොළඹ වරාය නගර නීතිය පිළිබඳව රඳා පවතින බරපතල ගැටළු

  • අනුගමනය කරනු ලැබූ ඉක්මන් ක්‍රියාවලිය හේතුවෙන් ජනතාවගේ තොරතුරු දැනගැනීමේ අයිතිය උල්ලංඝනය විය.
  • සංශෝධනය කරන ලද පනත් කෙටුම්පත සමාලෝචනය කිරීමට පාර්ලිමේන්තු නියෝජිතයින්ට ප්‍රමාණවත් කාලයක් ලබා නොදෙන ලදී .
  • අක්වෙරළ බැංකු සහ සමාගම් ස්ථාපනය කිරීම සහ ඒවා පිලිබඳ සීමිත අධීක්ෂණය වරාය නගර මුදල් විශුද්ධිකරණයට සහ නීති විරෝධී මුල්‍ය ප්‍රවාහයන්ට අත වැනීමක් වනු ඇත.
  • ව්‍යාපාර සහ සමාගම් හි සැබෑ හිමිකරුවන් පිළිබඳ මහජනතාවට ලැබෙන තොරතුරු සීමිත වීම හේතුවෙන් වරාය නගරය, අපරාධවලින් උපයා ගන්නා දේපළ සඳහා සුරක්ෂිත පරිසරයක් ඇතිකරන රහස්‍ය බල ප්‍රදේශයක් බවට පත් විය හැක.
  • වරාය නගරය හේතුවෙන් ශ්‍රී ලංකාව, මුල්‍ය ක්‍රියාකාරකම් පිළිබඳ කාර්ය සාධක බලකාය විසින් අවතක්සේරුවට ලක් කිරීමේ අවධානමට මුහුණ දේ.

2021 මැයි මස 20 වන දින ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුව විසින් කොළඹ වරාය නගර ආර්ථික පනත් කෙටුම්පත නීතියක් ලෙස සම්මත කරන ලදී .පනත් කෙටුම්පතට චන්දය ප්‍රකාශ කිරීමට දින දෙකකට පෙර පාර්ලිමේන්තු කථා නායකවරයා විසින් පනත් කෙටුම්පතේ ව්‍යවස්ථානුකූලභාවය පිලිබඳ ශ්‍රේෂ්ඨාධිකරණ තීන්දුව පාර්ලිමේන්තු නියෝජිතයින්ට සහ මහජනතාව වෙත දැනුම් දෙනු ලැබීය. ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය ද වරාය නගර පනත් කෙටුම්පත අභියෝගයට ලක් කළ එක් පෙත්සම්කාර පාර්ශවයකි. TISL ආයතනය ශ්‍රේෂ්ඨාධිකරණ තීන්දුව පිළිගන්නා නමුත් මෙම නීතියේ නොවිසදුනු ගැටළු පිළිබදව දැඩි අවධානයෙන් පසුවේ.

නීති සම්පාදනය ආරම්භයේදීම එහි ඉක්මන්කාරී බව පිළිබඳව සැලකිල්ලට ලක්විය යුතු අතර එය ශ්‍රී ලාංකීය පුරවැසියාගේ තොරතුරු දැනගැනීමේ අයිතිය උදුරාගැනිමකි. මෙම යෝජිත කෙටුම්පත මුලදීම ගැසට් පත්‍රයට ඇතුලත් නොකළ අතර ශ්‍රේෂ්ඨාධිකරණයේ තීන්දුව ප්‍රකාශයට පත් කිරීමෙන් අනතුරුව පවා මහජන අදහස් ලබාගැනීමට හෝ මහජන සමාලෝචනයකට අවස්ථාවක් ද නොතිබුනේ, රටේ තුන්වන කොවිඩ් රැල්ල උච්චතම ලෙස පවතින අතරතුරදී පනත් කෙටුම්පත විවාදයට ලක් කර ඒ වහාම එය සම්මත කර ගත් බැවිනි. මෙම තීරණාත්මක පනත් කෙටුම්පත සම්මත කරගැනීමට ලබා ගත් කෙටි කාල පරාසය තුළින් ඉස්මතු කරන්නේ, රටට දීර්ඝකාලීනව බලපෑම් ඇති කළ හැකි නීතියක් පැනවීමේ මෙම වෑයමේදී, ව්‍යවස්ථානුකූලව සහතික කර තිබෙන ශ්‍රී ලාංකීය පුරවැසියාගේ තොරතුරු දැනගැනීමේ මූලික අයිතියට ගරු කිරීමක් සිදු නොවූ බවයි. ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තු නියෝජිතයන්ට පවා මෙම කෙටුම්පතට ඇතුලත් කරන ලද සංශෝධන පිළිබදව පූර්ණ සමාලෝචනයක් කර දැනුවත් වූ තීරණයක් ගැනීමට ප්‍රමාණවත් කාලයක් මෙම ක්‍රියාවලිය හරහා ලබා නොදුන් බව TISL ආයතනය දැඩි සැලකිල්ලකින් යුතුව අවධාරණය කර සිටී.

පනත් කෙටුම්පතට එරෙහිව TISL ආයතනය ඉස්මතු කරන ලද එක් මූලිකම කරුණක් වුයේ, අක්වෙරළ බැංකු සහ සමාගම් ස්ථාපනය කිරීම තුළින් මුදල් විශුද්ධිකරණයට සහ නීතිවිරෝධී මුල්‍ය ප්‍රවාහයන්ට පසුබිම සැකසීමයි. 2005 අංක 25 දරණ ත්‍රස්ත මූල්‍ය මර්දන සම්මුතිය පිළිබද පනත, 2006 අංක 5 දරණ මුදල් විශුද්ධිකරණය වැළැක්වීමේ පනත, 2006 අංක 6 දරණ මූල්‍ය ගණුදෙනු වාර්තාකරණය පිළිබඳ පනත, කොළඹ වරාය නගරයේ පරිපාලන ප්‍රදේශයට අදාල වන බව පැහැදිලි ලෙස ප්‍රකාශ කරමින්, මෙම කාරණය ශ්‍රේෂ්ඨාධිකරණය යම් පමණින් නිරවුල් කරන ලදී. කෙසේ වුවද, අක්වෙරළ සමාගම් කෙරෙහි සමාගම් රෙජිස්ට්‍රාර් වෙත ඇත්තේ ඉතා සීමිත බලතල ප්‍රමාණයක් වන අතර, මෙම අක්වෙරළ මූල්‍ය ආයතන (බැංකු) සඳහා බැංකු පනත අදාල වන්නේදැයි ශ්‍රේෂ්ඨාධිකරණය පැහැදිලිව ප්‍රකාශ කර නැත.

මෑතකදී බලාත්මක කරන ලද වරාය නගර කෙටුම්පත මඟින් වරාය නගරයේ ක්‍රියාත්මක වන සමාගම් වලට, එම සමාගම් වල සැබෑ හිමිකරුවන් පිළිබඳ තොරතුරු හෙළිදරව් කිරීම අනිවාර්ය කර නැත. සමාගම් වල හිමිකාරීත්වය අවසාන වශයෙන් සතු වන පුද්ගලයින් කවුරුන්ද යන තොරතුරු හෙළිදරව් කිරීම ත්‍රස්ත මූල්‍යකරණය සහ මුදල් විශුද්ධිකරණයට නිත්‍යානුකූල ප්‍රභවයන් භාවිතා කිරීම වැළැක්වීමේ මූලිකම ක්‍රමවේදයයි. නීති බලාත්මක කරන ආයතනවලට එවැනි තොරතුරු වලට ප්‍රවේශ වීමේ හැකියාව තිබුණද, මහජන ප්‍රවේශය සීමිත වීම තුලින් එම ආයතන පිළිබඳ මහජන අධීක්ෂණය අවම මට්ටමක පැවතීම නිසා නීති විරෝධී ගණුදෙනු කිරීමට අවශ්‍ය පසුබිම සැකසෙනු ඇත. සමාගම් වල සැබෑ හිමිකාරීත්වය පිළිබඳ තොරතුරු වලට මහජනතාවට ප්‍රවේශ විය හැකි වීම හොඳ භාවිතයක් පමණක් නොව, නීතිවිරෝධී ගණුදෙනුවල ප්‍රවනතාවයන් නිරීක්‍ෂණය කිරීමටත් ඒවා පිලිබඳ අනතුරු හැඟවීමටත් එය ඉඩ කඩ සලසයි.

වරාය නගරය හරහා කළු සල්ලි ඇද ගැනීමේ සහ ඒවාට පහසුකම් සැපයීමේ අවධානම වර්ධනය වීම හේතුවෙන් , ශ්‍රී ලංකාව මුල්‍ය කාර්ය සාධක බලකායේ (FATF) ශ්‍රේණිගත කිරීම් වලින් පහතට ඇද වැටීමේ අවධානම පවතින අතර ඒ හේතුවෙන් රටට විදේශ ආධාර, ණය සහ නිත්‍යානුකූල ආයෝජනයන් ලබා ගැනීම කෙරෙහි අහිතකර බලපෑම් එල්ල විය හැකිය.

Tax Justice Network සංවිධානයට අනුව ලෝකය පුරා ඇමෙරිකානු ඩොලර් ට්‍රිලියන 21 සිට 32 දක්වා තක්සේරු ගත කරන ලද බදු නොගෙවන ලද මුල්‍යමය ධනයක් රහස්‍ය අක්වෙරළ බල ප්‍රදේශ තුළ රඳවා ඇත.

මෙම අක්වෙරළ බල ප්‍රදේශ, ආයතනික බදු අවභාවිතය, පෞද්ගලික හා ප්‍රාග්ධන බදු ගෙවීම පැහැරහැරිම සහ දේශ සිමාවන් හරහා සිදු කෙරෙන නීති විරෝධී මුල්‍ය ප්‍රවාහයන්ටද හේතු වේ. 2021 ජූනි මස 24 වන දින පැවැත්වීමට නියමිත දුෂණයට එරෙහි එක්සත් ජාතීන්ගේ මහා සභාවේ විශේෂ සැසිය (UNGASS) අරමුණු කර ගනිමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතනය (TI) විසින්, දේශසීමා හරහා සිදුවන දුෂණයන්ට සහ අනෙකුත් අපරාධයන්ට පහසුකම් සලසන නිර්නාමික සමාගම් සහ අනෙකුත් නීතිමය වාහන භාවිතය නතර කරන මෙන් ඉල්ලා මහජන සුබසිද්ධිය උදෙසා පෙත්සමක් ඉදිරිපත් කරනු ලැබීය. සමාගම් වල සැබෑ හිමිකරුවන් පිළිබඳ අන්තර්ජාලීය පොදු ලේඛනයක් සැකසීම සඳහා දැඩි ප්‍රතිපත්තියක් ඇති කර ගැනීමට එක්සත් ජාතීන්ගේ සාමාජික රටවල් ඒ හරහා පොළඹවනු ලබයි.

2006 වර්ෂයේ සිට පැනමා ලේඛන සහ පැරඩයිස් ලේඛන හෙළිදරවු වීමෙන් පසුව, සමාගම් වල සැබෑ හිමිකරුවන් හඳුනාගැනීමෙන්, අපරාධයන්ගෙන් උපයා ගන්නා දේපළ සඟවා ගැනීමට, මහජන මුදල් සොරකම් කිරීමට සහ බදු පැහැර හැරීමට ලොව පුරා ඇති සමාගම් වලට හැකියාව සලසන අනාවරණය නොවූ සංවිධානාත්මක දුෂණයන් සහ නීතිමය ආයතනයන් තුරන් කර දැමීමට හැකි වනු ඇතැයි TI ආයතනය අපේක්ෂා කරයි.

TISL ආයතනය කණගාටුවෙන් යුතුව ප්‍රකාශ කර සිටින්නේ, සමාගම් වල සැබෑ හිමිකරුවන්ගේ තොරතුරු වල විනිවිදභාවය ඇති කිරීම හරහා නීති විරෝධී මුල්‍ය ප්‍රවාහයන් මැඩපැවැත්වීමට ලෝකයේ රටවල් එකට එක් වී දැඩි වෑයමකින් කටයුතු කරන කාල සීමාවක, ශ්‍රී ලංකාව විරුද්ධ දිශාවට අඩියක් ගෙන ඇති බවයි. එනම්, වරාය නගර පනත හරහා නීති විරෝධී මුදල් ප්‍රවාහයන් සම්බන්ධ ගැටළු මැඩලීමට ප්‍රමාණවත් ක්‍රියාමාර්ගයන් නොගන්නා මූල්‍යමයය කේන්ද්‍රස්ථානයක් නිර්මාණය කර ඇති බවයි.


புதிய கொழும்பு துறைமுக நகரச் சட்டம் குறித்து நீடித்துவரும் பாரதூரமான சிக்கல்கள்

  • பின்பற்றப்பட்ட அவசரமான செயல்முறை மக்களின் தகவல் அறியும் உரிமையை நிலைநிறுத்தத் தவறிவிட்டது.
  • மசோதாவின் திருத்தப்பட்ட பதிப்பை மீளாய்வு செய்ய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை.
  • வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஸ்தாபித்தல் மற்றும் அவற்றினை முறையாக மேற்பார்வை செய்யாமை காரணமாக துறைமுக நகரம் பண தூய்தாக்கல் மற்றும் சட்டவிரோத நிதி பாய்ச்சல்களை ஈர்க்கும் வாய்ப்புக்கள் உண்டு.
  • வர்த்தகம் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் அணுகுவதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் துறைமுக நகரம் ஒரு ரகசிய அதிகார வரம்பாக மாறி குற்றங்களினால் பெறப்படும் வருமானத்திற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க நேரிடலாம்.
  • துறைமுக நகரம் காரணமாக இலங்கை நிதி நடவடிக்கைகள் தொடர்பான பணிக்குழுவால் (FATF) தரமிறக்கப்படும் அபாயத்தையும் எதிர்கொள்கிறது.

2021 மே மாதம் 20 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார மசோதாவை சட்டமாக நிறைவேற்றியது. மசோதா மீதான வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்> பாராளுமன்ற சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு இந்த மசோதாவின் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை தொடர்பாக நாட்டின் உயர் நீதிமன்றம் அளித்த தீர்மானத்தை வெளிப்படுத்தினார். துறைமுக நகர மசோதாவை சவாலிற்கு உட்படுத்திய மனுதாரர்களில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமும் (TISL) ஒன்றாகும். உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை வரவேற்கும் அதே வேளையில்> புதிய சட்டம் குறித்து TISL நிறுவனம் தொடர்ந்து தீவிர கரிசனை கொண்டுள்ளது.

ஆரம்பத்தில்> அவசர அவசரமாக சட்டம் இயற்றப்பட்ட விதம் இலங்கை குடிமக்களின் தகவல் அறியும் உரிமைக்கு முற்றிலும் புறம்பானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்மொழியப்பட்ட மசோதா முன்கூட்டியே வர்த்தமானியில் சேர்க்கப்படவில்லை> உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகும்> பொது மக்களின் ஆலோசனை மற்றும் பொதுசன மீளாய்வுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை> ஏனெனில் இம்மசோதா நாட்டில் மூன்றாவது கோவிட் அலையின் தீவிர நிலையின் மத்தியிலும் கூட விரைவில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த முக்கியமான மசோதாவினை இத்தனை விரைவாக செயல்படுத்தியமை> அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட இலங்கை மக்களின் தகவல்களுக்கான அடிப்படை உரிமையானது> நாட்டில் இவ்வளவு பாரதுரமான தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்க்கமான ஒரு சட்டத்தை உருவாக்கும் முயற்சியின் போது மதிக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த செயல்முறை இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை முழுமையாக புரிந்துகொண்டு> மதிப்பாய்வு செய்து> தகவல்களை அறிந்து முடிவை எட்டவும் போதுமான கால அவகாசத்தை வழங்கவில்லை என்பதை TISL வலியுறுத்தி கூற விரும்புகின்றது.

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுவது பணதூய்தாக்கல் மற்றும் சட்டவிரோத நிதி பாய்ச்சலுக்கான பாதைகளைத் திறந்துவிடக்கூடும் என்பதே குறித்த மசோதாவுக்கு எதிரான தனது மனு மூலம் TISL எழுப்பிய பிரதான விடயங்களில் ஒன்றாக உள்ளது. 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாத நிதியுதவியை ஒடுக்குவதற்கான சட்டம்> 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணதூய்தாக்கல் தடுப்புச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகளை அறிக்கையிடல் சட்டம் ஆகியவை கொழும்பு துறைமுக நகரத்தின் அதிகார எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் வெளிப்படையான தீர்மானம் இவ்விடயங்கள் தொடர்பாக எழுந்துள்ள ஆபத்துக்கள் சிலவற்றைத் குறைத்துள்ளது. இருப்பினும்> நிறுவன பதிவாளர் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்> மேலும் இந்த வெளிநாட்டு வங்கிகளுக்கு வங்கிச் சட்டம் பொருந்துமா என்பதை பற்றி உயர் நீதிமன்றம் வெளிப்படையாகக் எதுவும் குறிப்பிடவில்லை.

சமீபத்தில் இயற்றப்பட்ட துறைமுக நகர மசோதா> துறைமுக நகரில் செயல்படும் நிறுவனங்கள் அந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதை கட்டாயமாக்கவில்லை. பணதூய்தாக்கல் அல்லது பயங்கரவாத நிதியுதவிக்காக சட்டப்பூர்வ நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க> நிறுவனங்களை வைத்திருக்கும் இறுதி உரிமையாளர்களான தனிநபர்களின் தகவல்களை வெளியிடுவது மிக முக்கியமானது. சட்ட அமுலாக்கத்தால் அத்தகைய தகவல்களை அணுக முடியும் என்றாலும்> பொது அணுகல் இல்லாததால்> பொதுமக்கள் இத்தகைய நிறுவனங்கள் குறித்து குறைந்தளவு தகவல்களை பெறுவதால்> பல சட்டவிரோத கொடுக்கல்வாங்கல்கள் கவனிக்கப்படாமல் போவதற்கும் வழிவகுக்கும். பொதுவில் அணுகக்கூடிய நேரடி உரிமையாளர் தொடர்பான தகவல் ஒரு சிறந்த நடைமுறை மட்டுமல்ல> அது கொடுக்கல்வாங்கல்களின் போக்குகள் மற்றும் ஆபத்துக்களை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

கறுப்புப் பணத்தை ஈர்ப்பது மற்றும் எளிதாக்குவது தொடர்பான அபாயங்கள் அதிகரிப்பதானது> இலங்கை நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) தரவரிசைப்படுத்தலில் தரமிறக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்> இது வெளிநாட்டு உதவி> கடன்கள் மற்றும் சட்டபூர்வமான முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கைக்கு தடையாக அமையும்.

Tax Justice Network வலையமைப்பின் கூற்றுப்படி> உலகெங்கிலும் ரகசியமாக/வெளிநாட்டு அதிகார வரம்புகளில்> வரிச் செலுத்தப்படாத 21 முதல் 32 டிரில்லியன் டொலர் தனியார் நிதிச் செல்வம் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு அதிகார வரம்புகள் கார்ப்பரேட் வரி துஷ்பிரயோகம்> தனியார் வரி ஏய்ப்பு> மூலதன வரி மற்றும் எல்லை தாண்டிய சட்டவிரோத நிதி பாய்ச்சல்களுக்கு காரணமாகின்றன. 2021 ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு மாநாட்டை (UNGASS) இலக்காகக் கொண்டு டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) UNGASS-க்கு பொது நல மனுவை சமர்ப்பித்துள்ளது. எல்லை தாண்டிய ஊழல் மற்றும் பிற குற்றங்களுக்கு உதவும் நிறுவனங்கள் மற்றும் பிற சட்ட வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல்”. நிறுவனங்களினால் நேரடி நன்மையைப் பெறும் உரிமையாளர்களின் நிகழ்நிலை பொது பதிவேடுகளை உருவாக்க உறுதியான கடமைகளை செய்ய ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளை அது கேட்டுக்கொள்கிறது. 2006 முதல் பனாமா ஆவணங்கள் மற்றும் பாரடைஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து> நன்மையடையும் உரிமையாளர்களை அடையாளம் காண்பதன் மூலம்> இரகசியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு> உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு குற்றங்களினால் பெறப்பட்ட செத்துக்களை மறைக்கவும் அத்துடன் பொது நிதிகளை மோசடி செய்யவும் மற்றும் வரிவிதிப்பைத் தவிர்க்கவும் நிறுவனமயப்பட்டு செயற்படும் ஊழல் மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களை இனங்காணவும் உதவியாக அமையும் என TI எதிர்பார்க்கிறது.

நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் பற்றிய தகவல்களின் வெளிப்படைத்தன்மை மூலம் சட்டவிரோத நிதி பாய்ச்சல் பிரச்சினையை கையாள்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உலகம் ஒன்றிணைந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்> இலங்கை துறைமுக நகர மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம்> சட்டவிரோத நிதி பாய்ச்சல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில் குறைபாடுள்ள ஒரு நிதி மையத்தை உருவாக்கியுள்ளது என்பதை TISL வருத்தத்துடன் குறிப்பிடுகிறது.

About us

The National Peace Council (NPC) was established as an independent and impartial national non-government organization